உள்நாடுதேர்தல் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களுக்கு அனுமதி by July 17, 202027 Share0 (UTV | கொழும்பு) – கொவிட் -19 அச்சுறுத்தல் நிலைமையில் தேர்தல் தொடர்பில் சுகாதார செயலாளரினால் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.