விளையாட்டு

மகளிர் பிக் பேஷ் அட்டவணை வெளியாகியது

(UTV | அவுஸ்திரேலியா) – 2020 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிக் பேஷ் (Big Bash) இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மகளிருக்கான Big Bash இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெறும் வகையில் இந்த அட்டவணையை அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக 7 வயது சிறுவன்?

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி