உள்நாடு

கொரோனா நோயாளிகளில் 656 பேர் சிகிச்சையில்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,674 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா

தீர்வு கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாது