உள்நாடுமின் கட்டணத்திற்கு அரசினால் புதிய சலுகை by July 15, 202034 Share0 (UTV | கொழும்பு) – பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு (மார்ச், ஏப்ரல், மே) அறவிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.