உள்நாடு

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஹெரோயினுடன் இளம் பெண் கைது.

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் மரணம்