உள்நாடுஷானி – அநுர தனித்தனியாக ரீட் மனுத்தாக்கல் by July 13, 202041 Share0 (UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்க முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியார் இரண்டு ரீட் மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(13) தாக்கல் செய்துள்ளனர்.