உள்நாடுகரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு by July 13, 202030 Share0 (UTV|கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கொஸ்கொட பகுதியில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.