உள்நாடு

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை

(UTV|கொழும்பு) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய முறையில் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்ப்படும் வலுவான வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராட்டி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல