உள்நாடுசூடான செய்திகள் 1

வெலிக்கடை – மற்றுமொரு கைதிக்கு கொரோனா [UPDATE] 

(UTV|கொழும்பு)- வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2451 ஆக அதிகரித்துள்ளது

—————————————————-[UPDATE]

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 87 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 87 இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 283 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது

உலகின் முதல் புதிய முகக்கவசங்கள் அடுத்த வாரங்களுக்குள்

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை