உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு by July 8, 202030 Share0 (UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.