உள்நாடு

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 892 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2,081 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அறுகம்பை சுற்றுலாத் திட்டம் விரைவில் – சாகல ரத்நாயக்க.

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் நற்செய்தி!