(UTV|பிரேஸில் )- பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவுக்கு (Jair Bolsonaro) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா அறிகுறிகளுடன் நான்காவது தடவையாக பரிசோதனை மேற்கொண்ட பிரேஸில் ஜனாதிபதிக்கு நேற்று(07) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.