உள்நாடு

வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV|கொழும்பு)- இரட்டைப்பெரியகுளம் பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தரம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

‘IMF இன் இசைக்கு நடனமாடும் அரசு’ – தேசிய மக்கள் சக்தி

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!