உள்நாடு

சவூதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூவரின் சடலங்கள்

(UTV | கொழும்பு) – சவூதி அரேபியாவில் பணியாற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நாட்டுக்கு இன்று(07) கொண்டுவரப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட 59 வயதுடைய தந்தை 55 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு கொண்டவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

லிந்துலை விபத்தில் நடிகை ஹயந்த் விஜேரத்ன பலி

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் UAE நிறுவனத்திற்கு