(UTV|சீனா) – சீனாவில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .
விபத்தில் பேரூந்தில் பயணித்த 18 பேரும் மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .
மீட்புப் படையினரால் விபத்துக்குள்ளான பேரூந்து நீர்த்தேக்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.