விளையாட்டு

இருபதுக்கு 20 உலக கிண்ணம் : வெள்ளியன்று தீர்மானம்

(UTV | இந்தியா) – அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அதிகாரபூர்வமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இது குறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது.

இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தினை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இருபதுக்கு 20 உலக கிண்ணத்தினை தள்ளி வைக்கப்பட்டால் அந்த கால கட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

Related posts

பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

உலகக்கிண்ண றக்பி – சில போட்டிகள் இரத்து

பாகிஸ்தானை பதம் பார்த்த ஆஸி அணியினர்