உள்நாடு

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 888 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

உபேக்ஷா சுவர்ணமாலி கைது

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்