உள்நாடுபிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் by July 3, 202032 Share0 (UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.