உள்நாடு

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடும் மழை – வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று