உள்நாடுமின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம் by July 2, 2020July 2, 202030 Share0 (UTV|கொழும்பு)- மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.