உள்நாடு

மேடை நாடகம், இசை நிகழ்ச்சிக்கான அரங்குகளை மீள திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி

சில தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு