உள்நாடு

மேலும் 37 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 37 பேர் இன்று (29) குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,748 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : ஐவருக்கும் பிணை

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903

முடிந்தளவு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்கவும்