விளையாட்டு

பாகிஸ்தான் அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி

(UTV|பாகிஸ்தான்) – பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில், பக்ஹார் ஸமான் (Fakhar Zaman), முஹம்மத் ஹஸ்னைன் (Mohammad Hasnain) முஹம்மத் ஹபீஸ் (Mohammad Hafeez),முஹம்மத் ரிஸ்வான் (Mohammad Rizwan), ஷதாப் கான் (Shadab Khan) மற்றும் வஹாப் ரியாஸ் (Wahab Riaz) ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

Related posts

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் இரத்து

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

மெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகால போட்டித்தடை