உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் 2020 : முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணிக்கு

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணியளவில் வெளியிடப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

Related posts

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்