உள்நாடுகளுத்துறை நகர சபை தலைவர் கைது by June 29, 202031 Share0 (UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை முன்னெடுத்தமை காரணமாக களுத்துறை நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.