உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை

(UTV|கொழும்பு)- 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை செய்வதற்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் சில பகுதிகள் முடக்கம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு