உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1678 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு

பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது கண்ணீர் புகை தாக்குதல்