உலகம்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மெக்சிகோவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை கடந்தது

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்