உள்நாடு

கொழும்பு பங்கு சந்தை புதிய தலைவர் நியமனம்

(UTV|கொழும்பு)- கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை

மூன்று மணி நேர சுழற்சி முறையில் மின்வெட்டு

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்