உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து