(UTV|கொழும்பு)- கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்திய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று(26) நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.