உள்நாடு

‘கெடவல்பிட்டிய சம்பத்’ துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்டையில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

பிலிப்பைன்ஸில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இன்றைய மின்வெட்டு அறிவிப்பு