(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் #SLparliament #LKA #SriLanka https://t.co/UCR6E5kYZQ
— Parliament of Sri Lanka (@ParliamentLK) June 25, 2020