வணிகம்

வியாபார நிறுவனங்களுக்கு 4 வீத வட்டி அடிப்படையில் கடன்

(UTV | கொழும்பு) – வியாபார நிறுவனங்கள் 13,861 இற்கு 28 பில்லியன் ரூபாவை 4 வீத வட்டி அடிப்படையில் கடன் வழங்க மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கே இவ்வாறு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையூட்டிய கருவாடு உற்பத்தியில் புத்தாக்கத்தினூடாக வாழ்க்கை மேம்பாடு

மெனிங் சந்தை இன்றும் திறப்பு

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்