உலகம்

மெக்சிக்கோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

(UTV|மெக்சிக்கோ) – மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன.

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளதோடு, தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மெக்சிக்கோவின் தென்கிழக்கு மாநிலமான ஓக்ஸாக்காவில் உள்ள க்ரூசிட்டா அருகே மையப்பகுதி இருந்து, சுமார் 700 கிலோமீற்றர் (430 மைல்) தொலைவில் உள்ள மெக்ஸிக்கோ நகரத்திற்கு வெகு தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இங்கிலாந்தில் வைரலாகும் ‘டெல்டா’

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

editor

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி