உள்நாடு

மலையக ரயில் சேவை பாதிப்பு

(UTV|கொழும்பு)- மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று பட்டிப்பொல – அம்பேவல பகுதியில் தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது

வளிமண்டலத் தளம்பல்நிலை நீடிப்பு

இன்று இரவு 9 மணிக்கு ஜனாதிபதியின் விஷேட உரை