கேளிக்கை

ஒவ்வொரு மாதமும் தந்தையினால் எனது கன்னித்தன்மை சோதிக்கப்படுகிறது

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகராக வலம் வருபவர் பாடகர் டி.ஐ. இவருக்கு தற்போது 19 வயதாகிய தேஜா ஹாரிஸ் என்ற மகள் இருக்கிறார். அவருன் பாடலில் ஆர்வம் கொண்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் தன்னுடைய தந்தையால் பட்ட கஷ்டங்களை கூறியும் அதனால் நேர்ந்த தர்ம சங்கடத்தையும் கூறி அழுதுள்ளார்.

என் தந்தை என்னை அவரை சுற்றியே இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தும் டிவிட்டரில் ஸ்காரிலிங் செய்து வருவேன்.

அப்போது சில நாட்களுக்கு முன்பு என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்திருந்தேன். அதனால் நான் மிகவும் சங்கடம் அடைந்தேன். அது என்னவென்றால் என் வாழ்வில் நான் அதிகளவில் பார்த்தவர் மகப்பேறு மருத்துவர் தான் என்று கூறி கண்ணீருடன் கூறினார்.

மேலும் என் தந்தை வருடத்திற்கு ஒருமுறையாவது மகப்பேறு மருத்துவரிடன் கூட்டிச்சென்று என்னுடைய கன்னித்தன்மையை பரிசோதனை செய்வார். இதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டு தர்மசங்கடமான சூழ்நிலையை சந்தித்தேன்.

Related posts

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எமி வெளியிட்ட புகைப்படம்…

விரல் துப்பாக்கியால் நடிகரை சுட்ட பிரியாவாரியர்

‘காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா