(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக யானை வளர்த்தமை தொடர்பில் அலி ரோஷானுக்கு எதிரான வழக்கின், 8 சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அலி ரொசானுக்கு எதிரான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 8 சந்தேக நபர்களில் 4 பேர் விசேட மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.