உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1526 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது

அரசிற்கு மற்றுமொரு சவாலாக தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு [VIDEO]