உள்நாடு

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட முன்று சந்தேக நபர்களையும் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை

டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை.

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!