உள்நாடு‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு by June 18, 202028 Share0 (UTV |கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட ‘குடு திலான்’ என்பவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(18) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.