உள்நாடு

நேற்றைய தினம் 1381 பீசிஆர் பரிசோதனைகள்

(UTV |கொழும்பு) – இலங்கையில் இதுவரை மேற்கொள்ப்பட்ட பீசிஆர் (PCR) பரிசோதனைகளின் எண்ணிக்கை 91,391ஆக உயர்ந்துள்ளது.

நேற்று(17) மாத்திரம் 1381 பீசிஆர் (PCR) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திவுலபிடியவில் கொரோனா : உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் [UPDATE]

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிப்பு