(UTV|அமேரிக்கா)- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான 15 நாடுகளை தெரிவுசெய்யும் தேர்தல் வாக்கெடுப்பில் மெக்ஸிக்கோ, இந்தியா, அயர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான 15 நாடுகளை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறுகின்றது.
கனடாக தமது வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆசனத்தை இழந்துள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2 வருடங்களுக்கு குறித்த 15 நாடுகளும் பாதுகாப்பு பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
75 ஆவது பாதுகாப்பு பேரவையின் தலைவராக துருக்கிய இராஜதந்திரியான Volkan Bozkir ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.