உள்நாடுநிதி குத்தகை நிறுவனங்களின் முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட குழு by June 17, 2020June 17, 202029 Share0 (UTV|கொழும்பு) – நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த ஆராய்வதற்காக மத்திய வங்கி 3 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.