புகைப்படங்கள்இலங்கை வரலாற்றில் முதல் முறையாக… by June 17, 2020June 17, 202028 Share0 (UTV | காலி) – இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடலுக்கு கீழான சிற்பப் பூங்கா (Sculpture Park) கடற்படையினால் காலியில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.