உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ஜுன மற்றும் அஜானுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டில் இவர்களை கைது செய்ய இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல்

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி