உள்நாடு

சுமார் 6 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTV|நீர்கொழும்பு )- நீர்கொழும்பு குரண பகுதியில் 06 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குரண பகுதி வீடொன்றில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டு்ளளது

இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாளை தவணை ஆரம்பம் !

காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!

அரசியல் பழிவாங்கலிற்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு