உள்நாடுஅருட்தந்தை ஏர்னஸ்ட் இயற்கை எய்தினார் by June 16, 2020June 16, 202029 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பாரிய பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட (88) இன்று(16) இயற்கை எய்தினார்.