உள்நாடு

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு

(UTV|கொழும்பு)- 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சை நடாத்தப்படவுள்ள திகதி தொடர்பில் மீண்டும் ஆராயப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.

அகுரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டளஸ் அலஹபெரும இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தமக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் இடைநிறுத்தம்

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

அரசாங்கத்தை எச்சரித்த அதிபர்கள் சங்கம்!