கிசு கிசு

மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கு விரும்பிய உனக்கு நான் லிமினி வாழ்த்துகிறேன்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமரும் ஆகிய மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் ரோஹித ராஜபக்ஷ இன்று(15) தனது பிறந்த தினத்தினை கொண்டாடுகிறார்.

இவரை வாழ்த்தும் வகையில் இவரது அண்ணன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“.. புதிய மனநிலையுடன், மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கு விரும்பிய உனக்கு அநேகமானோர் அன்பு காட்ட, சிலர் சேறு பூசி காழ்ப்புணர்வு அடைந்தனர். அவற்றினை சிரித்துக் கொண்டே ஏற்று, முன்னோக்கி வந்த உன்னை நினைத்து பெருமையடைகிறேன்.

ரோஹித ராஜபக்ஷ தந்தையான பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த தினத்திற்கு நான் மற்றும் லிமினி இணைந்து மனதார வாழ்த்துகிறோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

யார் இந்தக் ‘கொரோனா’ [VIDEO]

பெண்களே அங்கு செல்லாதீர்கள்!எனது அந்தரங்க உறுப்பை பிடித்துவிட்டார்..” அந்த பெண்மணியின் குமுறல்…